sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அகஸ்திய மகரிஷி குரு பூஜை விழா

/

அகஸ்திய மகரிஷி குரு பூஜை விழா

அகஸ்திய மகரிஷி குரு பூஜை விழா

அகஸ்திய மகரிஷி குரு பூஜை விழா


ADDED : நவ 21, 2024 05:44 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் காக்காயந்தோப்பில் லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி, பகுளாதேவி சமேத காகபுஜண்ட மகரிஷி கோவில் ஆனந்தகுடில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், அகஸ்திய மகரிஷியின் 20ம் ஆண்டு குரு பூஜை விழா நாளை (22ம் தேதி) நடக்கிறது.

இதையொட்டி, அன்று காலை 7:00 மணிக்கு மகாகுரு ஹோமம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.காலை 10:00 மணிக்கு குரு பூஜை மற்றும் காலை 11:50 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

குரு பூஜை விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். எதிர்கட்சித் தலைவர் சிவா, பாஸ்கர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.மாலை 6:30 மணிக்கு அகஸ்தியர் போற்றி மகா அர்ச்சனை நடக்கிறது.

இரவு மாடவீதியில் லோபாமுத்ரா சமேத அகஸ்திய மகரிஷி சுவாமிகள் வீதியுலா நடக்கிறது.

ஏற்பாடுகளை சிவசச்தானந்த மகரிஷி மற்றும் அகஸ்திய பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us