/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அகோபில மடம் சுவாமி இன்று ஹயக்ரீவர் கோவிலுக்கு வருகை
/
அகோபில மடம் சுவாமி இன்று ஹயக்ரீவர் கோவிலுக்கு வருகை
அகோபில மடம் சுவாமி இன்று ஹயக்ரீவர் கோவிலுக்கு வருகை
அகோபில மடம் சுவாமி இன்று ஹயக்ரீவர் கோவிலுக்கு வருகை
ADDED : ஜன 08, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் இன்று யதீந்த்ரமஹா தேசிகன் சுவாமிகள் மங்களாசாசனம் செய்கிறார்.
முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலுக்கு இன்று மாலை 4:00 மணிக்கு, ஸ்ரீ அகோபிலமடம் 46ம் பட்டம் அழகிய சிங்கர் ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ரமஹா தேசிகன் சுவாமிகள் வருகை தந்து, மங்களாசாசனம் செய்கிறார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை வரவேற்பு குழுவினர் செய்து வருகின்றனர்.