sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாய இடுபொருட்கள் செயல் விளக்கம்

 விவசாய இடுபொருட்கள் செயல் விளக்கம்

 விவசாய இடுபொருட்கள் செயல் விளக்கம்


ADDED : டிச 22, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 05:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு குறித்து வேளாண் கல்லுாரி மாணவர்கள் சார்பில், செயல்விளக்கம் நடந்தது.

புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தொண்டமாநத்தம் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரி மாணவர்கள் ஆகியன சார்பில், பிள்ளையார்குப்பம் கிராமத்தில் பல்வேறு இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு தொண்டமாநத்தம் உழவர் உதவியக வேளாண் அலுவலர் சங்கரதாஸ் மற்றும் வில்லியனுார் வேளாண் இணை இயக்குனர் அலுவலக ஆத்மா திட்ட மேலாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்த னர்.

மணக்குள விநாயகர் வேளாண் கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இயற்கை விவசாய இடுபொருள் தயாரிப்பு குறித்த செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் பிள்ளையார்குப்பம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us