தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விவசாய தொழிலாளர்கள் பேரவை கூட்டம் 

 விவசாய தொழிலாளர்கள் பேரவை கூட்டம் 

 விவசாய தொழிலாளர்கள் பேரவை கூட்டம் 


ADDED : மார் 05, 2026 04:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தில் பேரவை கூட்டம் திருக்கனுாரில் நடந்தது.

மாநில செயலாளர் அருள் தலைமை தாங்கினார். துணை செயலாளர் பெருமாள் வரவேற்றார். மாநில தலைவர் குப்புசாமி, தொகுதி தலைவர் மன்னாதன், துணை செயலாளர் பத்மநாதன், பொருளாளர் முருகையன் முன்னிலை வகித்தனர்.

இதில், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், தமிழ் மாநில செயலாளர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினர். நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, ராஜன், ராமச்சந்திரன், மூர்த்தி, கோகுல் கிரிஸ்டிபன், ஜீவா கணேஷ், தயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி, வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்த்திட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம் ரூ. 500 வழங்கி வேண்டும் உள்ளிட்ட பல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us