sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 குருவிநத்தம் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

/

 குருவிநத்தம் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

 குருவிநத்தம் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு

 குருவிநத்தம் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு


ADDED : பிப் 27, 2026 05:04 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் தேவி, நான்சி நோக்கவுரையாற்றினர். பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் எழிலரசி கலந்து கொண்டு, எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு கருத்துரையாற்றினர்.

செவிலியர் பாக்கியலட்சுமி மாணவர்களுடன் கலந்துரையாடினார். எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us