தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 10, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 05:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியை அன்பழகி தலைமை தாங்கினார். திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார ஆலோசகர் வெற்றிவேல், சுகாதார உதவியாளர்கள் பிரகாஷ், பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிருமிக்கும், நோய்க்கும் உள்ள வேறுபாடு, பரவும் விதம், பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். தமிழாசிரியை பெரியநாயகி தொகுத்து வழங்கினார்.

ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் பச்சையப்பன் செய்திருந்தார்.

ஆசிரியை சுகண்யா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us