/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க கூட்டம்
/
ஏ.ஐ.யு.டி.யு.சி., தொழிற்சங்க கூட்டம்
ADDED : டிச 26, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஏ.ஐ.யு.டி.யு.சி.,தொழிற்சங்கத்தின் புதுச்சேரி மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது.
மாநில தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சிவக்குமார், சட்ட ஆலோசகர் லெனின்துரை பங்கேற்று பேசினர். துணைத் தலைவர் பாஸ்கரன், இணைச் செயலாளர்கள் சாமிக்கண்ணு, கலைச்செல்வன், கமிட்டி உறுப்பினர்கள் வெங்கடேசன், ஞானசேகரன், குமரன், சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தொழிற்சங்கத்தின் 22வது அகில இந்திய மாநாட்டில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த சங்கரன், சிவக்குமார் ஆகியோர் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

