தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி

 அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி

 அலையன்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி


ADDED : ஜூன் 24, 2026 02:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 02:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் வழக்கம்போல் பிரெஞ்சு கல்வி தொடரும் என்று அறிவித்த முதல்வர் ரங்கசாமிக்கு அலையான்ஸ் பிரான்சிஸ் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

மும்மொழிக் கொள்கைக் காரணமாக புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்திற்கு மாறியதால், பிரெஞ்சு கல்வி நீக்கப்படும் என்ற தவறான தகவல்கள் பரவியது. அதனை தொடர்ந்து பாரம்பரியமாக இருந்து வந்த பிரெஞ்சு கல்வி வழக்கம்போல் தொடரும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நேற்று அலையான்ஸ் பிரான்சிஸ் பிரெஞ்சு கல்வி நிறுவன தலைவர் வெங்கட்ராமன், முன்னாள் தலைவர் நல்லாம் சதீஷ், இயக்குனர் லொரான்ட் ஜாலிகூஸ் ஆகியோர் முதல்வர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us