sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சம்பளத்துடன், போனஸ் வழங்க பாண்டெக்ஸ் ஊழியர்கள் கோரிக்கை

/

சம்பளத்துடன், போனஸ் வழங்க பாண்டெக்ஸ் ஊழியர்கள் கோரிக்கை

சம்பளத்துடன், போனஸ் வழங்க பாண்டெக்ஸ் ஊழியர்கள் கோரிக்கை

சம்பளத்துடன், போனஸ் வழங்க பாண்டெக்ஸ் ஊழியர்கள் கோரிக்கை


ADDED : அக் 15, 2024 06:19 AM

Google News

ADDED : அக் 15, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாண்டெக்ஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டி கையை முன்னிட்டு, நிலு வையில் உள்ள சம்பள தொகையுடன் கூடிய போனஸ் வழங்க வேண்டும்.

இதுகுறித்து, பாரதிய பாண்டெக்ஸ் ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஆசைத்தம்பி அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை:

புதுச்சேரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் பாண்டெக்ஸ் நிறுவனத்தில் பணி செய்து வரும், தொழிலாளர்களக்கு 57 மாதங்கள் சம்பளம் பாக்கி நிலுவையில் உள்ளது. மேலும், 84 மாதங்கள் தொழிலாளர் வைப்பு நிதி, பணிக்கொடை நிதி ஆகிவை பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து பணி செய்து வருகின்றனர்.

மாதம் சம்பளம் வழங்காமல், வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, நிலுவையில் உள்ள தொகையில் இருந்து 5 மாத சம்பள மற்றும் தீபாவளி பண்டிகை போனஸ் தொகையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us