தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆல்பா பள்ளி ஆண்டு விழா 

 ஆல்பா பள்ளி ஆண்டு விழா 

 ஆல்பா பள்ளி ஆண்டு விழா 


ADDED : ஏப் 17, 2026 06:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: பாகூர் ஆல்பா சி.பி.எஸ்.இ. பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

விழாவை ஆல்பா கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் தனலட்சுமி பாஷிங்கம், துணை இயக்குநர் ராஜலட்சுமி தனதியாகு, நத்தினி நவீன் தியாகு ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

ஆல்பா கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஷிங்கம் வரவேற்றார். தலைமை விருந்தினராக, 'எல் அட்லியர் டிசைன்' நிறுவன மேலாண் இயக்குநர் சில்வைன் சவுந்தரமூர்த்தி பங்கேற்று, பேசினார். ஆல்பா ஆர்த்தோ கிளினிக்கின் இயக்குநர் நவீன் தியாகு, முன்னாள் மாணவர்கள் திண்டிவனம் ஒலக்கூர் சமுதாய நல வழி மைய உதவி அறுவை சிகிச்சை நிபுணர் அவிந்த்குமார், ஹைதரபாத் அசெண்டர் நிறுவன தலைமை அதிகாரி லீலா சுத்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசி, மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இயக்குநர் தனதியாகு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us