தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்காலில் 108 சேவைக்கு மாற்று தொலைபேசி எண்

 காரைக்காலில் 108 சேவைக்கு மாற்று தொலைபேசி எண்

 காரைக்காலில் 108 சேவைக்கு மாற்று தொலைபேசி எண்


ADDED : ஏப் 22, 2026 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2026 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் தொழில் நுட்ப கோளாறு 108 அவசர கால சேவையை தொடர மாற்று தொலைபேசி எண்ணை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் 108 அவசர கால தொலைபேசி சேவையில் தற்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, 108 அவசரகால ஆம்புலன்ஸ் நிலைய எண்ணைத் தொடர்பு கொள்வதில் தடங்கள் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அவசர மருத்துவத் தேவைகளுக்காக மாற்று ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அறிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யும்வரை அன்பழகன் 90250 15977, கோதண்டம் 88252 68652, பாஸ்கர் 89032 17285 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு, ஆம்புலன்ஸ் சேவையைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us