/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோமாதா கோவிலில் அமாவாசை வழிபாடு
/
கோமாதா கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED : செப் 20, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நாளை 21ம் தேதி அமாவாசை வழிபாடு நடக்கிறது.
அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி அமாவாசை முக்கியமானவை. நமது தாய், தந்தையர் வாழ்நாள் முழுவதம் எந்த பிரதிபலுனம் எதிர்பார்க்காமல் உழைத்து மறைந்தவர்களுக்கு விருதம் இருந்து அன்றைய தினம் நீர்நிலைகள் மற்றும் பசுக்கள் இருப்பிடத்தில் வழிபடுவது மிக சிறந்தது.
அதன்படி நாளை 21ம் தேதி காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நமது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்பண திதி செய்து வழிபட கோமாதா ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு ராஜா சாஸ்திரிகள் 9842327791, 9842329770 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.