/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அந்தமான் காங்., பொறுப்பாளர் நியமனம்
/
அந்தமான் காங்., பொறுப்பாளர் நியமனம்
ADDED : டிச 23, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: காங்., கட்சியின் அந்தமான் பொறுப்பாளராக புதுச்சேரியை சேர்ந்த அகில இந்திய காங்., உறுப்பினர் சூசைராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காங்., கட்சியின் பொறுப்பாளர்களை ஏ.ஐ.சி.சி., சேர்மன் சுக்பால் சிங் கைரா நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் புதுச்சேரியை சேர்ந்த ஏ.ஐ.சி.சி., இணை ஒருங்கிணைப்பாளர் சூசைராஜ், தமிழ்நாடு காங்., கட்சிக்கு இணை பொறுப்பாளராகவும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். காங்., கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

