தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 09, 2024 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2024 04:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகம் எதிரே நடத்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழரசி தலைமை தாங்கினார்.

இதில், சங்க நிர்வாகிகள் ராஜலட்சுமி, செல்வராணி, சத்யா, லலிதா, அரசு சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேணடும். நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படியை காலத்தோடு வழங்கிட வேண்டும்.

மூன்றாண்டுகள் பணி முடித்த ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். மாத இறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us