sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

விலங்குகள் பாதுகாப்பு சங்கம் துவக்கம் 

/

விலங்குகள் பாதுகாப்பு சங்கம் துவக்கம் 

விலங்குகள் பாதுகாப்பு சங்கம் துவக்கம் 

விலங்குகள் பாதுகாப்பு சங்கம் துவக்கம் 


ADDED : மார் 07, 2024 04:01 AM

Google News

ADDED : மார் 07, 2024 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாரதிதாசன் மகளிர் கல்லுாரி விலங்கியல் துறை சார்பில், விலங்குகள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு துவக்க விழா நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். விலங்கியல் துறை தலைவர் ராஜலட்சுமி வரவேற்றார். உதவி பேராசிரியர் முத்து துவக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக கால்நடை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி டீன் செழியன், உதவி பேராசிரியர் ராகி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

கால்நடை பாதுகாப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் மலர்விழி, விலங்கியல் துறை மாணவிகள் செய்திருந்தனர்.

முனைவர் கந்தசாமி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us