/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
/
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 04, 2026 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி நியூ மாடர்ன் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியின் 26-வது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, பொது பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் கஸ்துாரிக்கு, 'கலைமகளின் திருமகள்' என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டது.
தொடந்து, பள்ளி அளவில் அதிக மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில், புதுச்சேரி சுய உதவி பள்ளிகளின் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.