/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய பொறுப்பாளர் பட்டியல் அறிவிப்பு
/
புதிய பொறுப்பாளர் பட்டியல் அறிவிப்பு
ADDED : ஜூலை 27, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
என்.ஆர். காங்., புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்.ஆர்., காங்., மாநில செயலாளர் ஜெயபால் அறிக்கை:
புதுச்சேரி அகில இந்திய என்.ஆர்.காங்., என்.ஆர்.டி.யூ.சி., தொழிற்சங்க அணி பொறுப்பாளர்கள் பட்டியல், மத்திய மாவட்ட அணி பொறுப்பாளர்கள் பட்டியல், நெல்லித்தோப்பு தொகுதி மகளிர் அணி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி அதற்கான ஒப்புதல் அளித்துள்ளார்.