sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தர்மாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிேஷகம்

தர்மாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிேஷகம்

தர்மாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடாபிேஷகம்


ADDED : நவ 26, 2024 06:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 06:27 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தருமாபுரி ஆஞ்சநேயர் கோவிலில் வருடா அபி ேஷகம் நடந்தது.

இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை விநாயகர் வழிபாடு, அனுக்ஞை, அனுமன் மூலமந்திர ஹோமம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு கணபதி,ஹோமம், ராமந்திர ஹோமம் நடந்தது. 10.20 மணிக்கு விசேஷ திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு சீதராம திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us