sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் ஆண்டு விழா

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் ஆண்டு விழா

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியில் ஆண்டு விழா


ADDED : நவ 27, 2024 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2024 05:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : புதுச்சேரி, மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியின் ஆண்டு விழா கலையரங்கில் நடந்தது.

விழாவை மணக்குள விநாயகர் கல்வி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துவக்கி வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தார்.

பொருளாளர் ராஜராஜன், மருத்துவ கல்லுாரி இயக்குனர் ராஜகோவிந்தன், துணை இயக்குனர் காக்னே, டீன் (அகாடமிக்) கார்த்திகேயன், டீன் (ஆராய்ச்சி) சஞ்ஜய், மருத்துவ கண்காணிப்பாளர்பிரகாஷ், பதிவாளர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

மணக்குள விநாயகர் செவிலியர் கல்லுாரியின் துணை முதல்வர் நர்மதா வரவேற்றார். செவிலியர் கல்லுாரியின் முதல்வர் முத்தமிழ்செல்வி, ஆண்டு அறிக்கை வாசித்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார்.

விழாவையொட்டி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பேராசிரியர் ஆயி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us