sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி

பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி

பதிவுத்துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி


ADDED : அக் 25, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 06:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, பத்திர பதிவு துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் வரும் 28 முதல் நவ. 3ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு, புதுச்சேரி கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. சாரதா கங்காதரன் கல்லுாரி, புதுச்சேரி வட்டார போக்குவரத்து துறை லஞ்ச ஒழிப்பு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி., மோகன்குமார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். போக்குவரத்து துறை துணை ஆணையர் குமரன் முன்னிலை வகித்தார்.

அதைத் தொடர்ந்து, நேற்று மாவட்ட பத்திர பதிவு துறையில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட பதிவாளர் தயாளன் தலைமையில், துறை ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாசலபதி, தனசேகரன், ராமு முன்னிலை வகித்தனர்.

லஞ்சம் ஒழிப்பு குறித்து விளக்கிய போலீசார், அனைத்து ஊழியர்களும் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us