அப்போலோ பர்ஸ்ட் மெட் டாக்டர் 17ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ பர்ஸ்ட் மெட் டாக்டர் 17ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : நவ 15, 2024 03:53 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சென்னை அப்போலோ பர்ஸ்ட் மெட் மருத்துவமனை எலும்பு சிகிச்சை நிபுணர் ஜெயமூர்த்தி வரும் 17ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
புதுச்சேரி, எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், 17ம் தேதி காலை 10:00 மணி முதல் பகல் 3:30 மணிவரை ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில், மூட்டு வலி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
