தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை

அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை

அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை


UPDATED : ஜூன் 06, 2026 11:46 PM

ADDED : ஜூன் 06, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 06, 2026 11:46 PM ADDED : ஜூன் 06, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, நுாறடி சாலை, என்.டி., மகால் எதிரில் சென்னை அப்போலோ மருத்துமனை தகவல் மையம் உள்ளது. இங்கு, அப்போலோ மருத்துவமனை இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர் விஷ்ணு அபிேஷக் ராஜூ நேற்று மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

அதில், அமில ரிப்ளக்ஸ் கோளாறுகள், வயிற்றுப்போக்கு, செரிமான பாதையில் ரத்தப்போக்கு உள்ளிட்ட இரைப்பை குடல் புற்று நோய் போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதேபோல், இதய அறுவை சிகிச்சை நிபுணர் அஜய் நரசிம்மன் உயர் ரத்த அழுத்தம், உடல் கொழுப்பு, ஒழுங்கற்ற இதய துடிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us