தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ மருத்துவமனை டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ மருத்துவமனை டாக்டர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ மருத்துவமனை டாக்டர் நாளை புதுச்சேரி வருகை


ADDED : நவ 08, 2024 06:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 06:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ கிரேடில் மற்றும் மகளிர் மருத்துவமனை மகப்பேறு மருத்துவர் சாருமதி நாளை ( 9ம் தேதி ) புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி எல்பிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் உள்ள அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் நாளை ( 9ம் தேதி) காலை 10:30 மணி முதல் மாலை 3:30 மணிவரை நடக்கும் முகாமில் டாக்டர் சாருமதி ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், அடி வயிற்றில் வலி, ரத்தக்கசிவு, சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், கர்பப்பை மற்றும் சினைப்பை கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகள் மற்றும் லேப்ராஸ்கோபி சிகிச்சை குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில் பங்கேற்க முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us