அப்போலோ மருத்துவமனை நிபுணர்கள் வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ மருத்துவமனை நிபுணர்கள் வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஆக 25, 2026 09:42 PM
புதுச்சேரி: அப்போலோ மருத்துவமனையின் இடுப்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் வரும் 30ம் தேதி புதுச்சேரி டாக்டர் ஜி.எஸ். ரெட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் ஆலோசனை வழங்குகின்றனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் இடுப்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மதன் மோகன் ரெட்டி, பிரவீன் ஆகியோர் வரும் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி, வெங்கட நகர், எண்: 9, 5– கிராஸ் (வேலன் மெடிக்கல் எதிரில்), இயங்கி வரும் டாக்டர் ஜி.எஸ்.ரெட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
மூட்டு வலி, இடுப்பு வலி, இடும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், இதர மூட்டு மற்றும் எலும்பு சார்ந்த பிரச்னைகளுக்கும் தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
சிறப்பு நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெற 94426 86168, 76958 32886 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
