தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை

அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை

அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி வருகை


ADDED : பிப் 19, 2025 11:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 11:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர், வரும் 22ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி, எல்லைப்பிள்ளைசாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, என்ற முகவரியில் அப்போலோ மருத்துவமனையின் தகவல் மையம் உள்ளது. இங்கு, வரும் 22ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 3:30 மணி வரை, சென்னை அப்போலோ கிரேடில் அண்ட் மகளிர் மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் சாருமதி, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அடி வயிற்றில் வலி, ரத்த கசிவு, சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள், கர்பப்பை மற்றும் சினைப்பையில் கட்டிகள், குழந்தையின்மை, ஆபத்து நிறைந்த கர்ப்பம், மகளிர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், லாப்ரோஸ்கோபி சிகிச்சைக்கும் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டர் சாருமதியை சந்தித்து ஆலோசனை பெற 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us