தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ கல்லீரல் சிறப்பு நிபுணர் 13ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை

 அப்போலோ கல்லீரல் சிறப்பு நிபுணர் 13ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை

 அப்போலோ கல்லீரல் சிறப்பு நிபுணர் 13ம் தேதி கடலுார், புதுச்சேரி வருகை


ADDED : ஜூன் 11, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 11, 2026 06:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை கல்லீரல் சிறப்பு நிபுணர் வரும் 13ம் தேதி கடலுார் புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

கடலுார், செம்மண்டலம் சேகர் நகர் எண் 42ல் இயங்கி வரும் மாருதி காஸ்ட்ரோ கேர் மருத்துவமனைக்கு அப்போலோ மருத்துவமனை கல்லீரல் சிறப்பு நிபுணர் இளங்குமரன் வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இதில் கல்லீரல் கோளாறுகள், மதுவினால் ஏற்படும் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் கொழுப்பு நோய், ஹெபடைடிஸ் 'பி' மற்றும் 'சி' மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, ரத்த வாந்தி, வயிற்றுப்போக்கு, பித்தப்பை கற்கள், விழுங்குவதில் சிரமம், உணவுக்குழாய், வயிறு, மற்றும் கணைய புற்று நோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார். மதியம் 12:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு, 04142-284665,666,667, எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இதேபோல், புதுச்சேரி ெஹரிடேஜ் டவுனில் உள்ள கிளினிக் நல்லாமிற்கு, அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் இளங்குமரன் வரும் 13ம் தேதி வருகை தந்து, மதியம் 2:00 மணி முதல் 3:00 மணி வரை மேற்கண்ட பாதிப்புகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

முன்பதிவிற்கு 9442686168 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us