/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ நரம்பியல் நிபுணர் 1ம் தேதி புதுச்சேரி வருகை
/
அப்போலோ நரம்பியல் நிபுணர் 1ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ நரம்பியல் நிபுணர் 1ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ நரம்பியல் நிபுணர் 1ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஜன 30, 2026 05:18 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் வரும் 1ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி எல்லபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்திற்கு சென்னை அப்போலோ மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் பாலமுருகன் வரும் 1ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் மூளைக் கட்டி, முதுகு வலி, கழுத்து வலி, தலைவலி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை பெறலாம்.
காலை 7:00 முதல் 11:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.