தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ குழந்தையியல் சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை

 அப்போலோ குழந்தையியல் சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை

 அப்போலோ குழந்தையியல் சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை


ADDED : ஜூன் 05, 2026 04:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு நாளை வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் டாக்டர் முத்துகுமரன் நாளை (6ம் தேதி) வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இதில் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், குறைவான உணவு உட்கொள்ளல், அதிகப்படியாக வியர்த்தல், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல், குழந்தையின் மேனி நீல நிறமாதல், நடுக்கம், நினைவு இழத்தல் போன்ற குழந்தைகளின் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us