/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
/
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை
ADDED : ஜன 03, 2024 06:48 AM
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்ஸன் நாளை 4ம் தேதி, புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள எண் 22, 14வது குறுக்கு சாலை, அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் மதியம் 2:00 மணி முதல் மாலை 4:00 மணிவரை ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில், திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகு வலி, உடல் சோர்வு, கால்வலி, அல்சர் மற்றும் சிறுநீர் ஓட்டத்தில் பிரச்னைகளுக்கு சோதனை செய்து, சிறுநீர் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
முன்பதிவிற்கு 99430 99523 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.