தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை


ADDED : ஜன 11, 2024 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 03:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார், புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் உள்ள, எண் 22, 14வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், நாளை 12ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

முகாமில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் நரம்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு, 9943099523 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us