தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் புதுச்சேரியில் நாளை ஆலோசனை


ADDED : பிப் 02, 2024 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2024 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் புற்று நோய் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி, ராஜிவ்காந்தி, அரசு குழந்தைகள் மருத்துவமனை எதிரில் அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில் அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில், புற்று நோய் சிறப்பு மருத்துவர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை 3ம் தேதி மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை ஆலேசானை வழங்குகிறார்.

முகாமில், கரும்புற்று நோய், கருப்பை புற்று நோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, நோய் எதிர்ப்பு சிகிச்சை, நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் புற்றுநோய் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

முன்பதிவிற்கு, 99430 99523 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us