தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி வருகை


ADDED : ஜன 07, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 07:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி; சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில் எண்- 22, 14வது கிராஸ், அண்ணா நகர்,என்ற முகவரியில் அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இங்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, நரம்பியல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் கிருஷ்ணகுமார், நாளை 8ம் தேதி, காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்துவலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் இதர நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். முன்பதிவிற்கு, 9943099523, 7200034137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us