தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரி , திண்டிவனம் வருகை

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரி , திண்டிவனம் வருகை

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரி , திண்டிவனம் வருகை


ADDED : ஏப் 27, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அப்போலோ புரோட்டான் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் புதுச்சேரி மற்றும் திண்டிவனத்தில் (29ம் தேதி) ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி அண்ணா நகர், எண், 22. 14வது, குறுக்கு தெருவில், சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தகவல் மையத்தில் நாளை (29 ம் தேதி) காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நடராஜன் ஆலோசனை வழங்குகிறார்.

அதனை தொடர்ந்து, திண்டிவனம், எண், 58, பெருமாள் கோவில் தெரு, ஜெயின் கோவில் அருகில் உள்ள அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் தகவல் மையத்தில், மதியம் 1:30 மணி முதல் 3:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

இதில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்து மற்றும் முதுகு வலி, மறுத்து போதல் உள்ளிட்ட நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், 9943099523, 7200034137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு அவசியம் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us