தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரிக்கு நாளை வருகை 

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரிக்கு நாளை வருகை 

அப்போலோ புரோட்டான் நிபுணர் புதுச்சேரிக்கு நாளை வருகை 


UPDATED : மே 05, 2026 02:47 AM

ADDED : மே 04, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2026 02:47 AM ADDED : மே 04, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, புற்று நோய் சிறப்பு மருத்துவர் நாளை (6ம் தேதி) புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண். 22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது. இம் மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான், புற்று நோய் சிறப்பு மருத்துவர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை (6ம் தேதி) காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

அதில், கரும்புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மூளைக்கட்டி, பெண்களின் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, போன்ற புற்றுநோய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மருத்துவர் ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், 9943099523, 7200034137 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு, அவசியம் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us