தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ புரோட்டான் புற்று நோய் நிபுணர்: புதுச்சேரிக்கு நாளை வருகை

அப்போலோ புரோட்டான் புற்று நோய் நிபுணர்: புதுச்சேரிக்கு நாளை வருகை

அப்போலோ புரோட்டான் புற்று நோய் நிபுணர்: புதுச்சேரிக்கு நாளை வருகை


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 04:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 04:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை, அப்போலோ புரோட்டான் மருத்துவமனை, புற்று நோய் சிறப்பு மருத்துவர் புதுச்சேரியில் நாளை 7ம் தேதி ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரில் உள்ள அண்ணா நகர், எண்.22, 14வது குறுக்கு தெருவில், அப்போலோ புரோட்டான் தகவல் மையம் உள்ளது.

இம்மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான், புற்று நோய் சிறப்பு மருத்துவர் சுஜித்குமார் முல்லபல்லி, நாளை 7ம் தேதி காலை 10:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

அப்போது, கரும்புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய், மூளைக்கட்டி, மார்பகப் புற்றுநோய், பெருங்குடல், மலக்குடல் புற்றுநோய், புற்றுநோய் நிலை கண்டறிதல், கீமோதெரபி, போன்ற புற்றுநோய் தொடர்பான நோய்களுக்கு ஆலோசனை பெறலாம்.

ஆலோசனை பெற 99430 99523, 72000 34137 ஆகிய மொபைல் எண்களில் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us