தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அப்போலோ சிறுநீரக சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ சிறுநீரக சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை

அப்போலோ சிறுநீரக சிகிச்சை நிபுணர் நாளை புதுச்சேரியில் ஆலோசனை


ADDED : அக் 21, 2026 08:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறுநீரக சிகிச்சை சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை சிறப்பு நிபுணரான டாக்டர். ராகவன், நாளை (23ம் தேதி) புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், சிறுநீரகத்தில் கல், சிறுநீர் குழாயில் கல், புரோஸ்டேட் புற்றுநோய், இருமல் மற்றும் தும்மலின் போது சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர்ப்பை புற்றுநோய், சிறுநீருடன் ரத்தம் கசிதல், அதிகமான, குறைவான சிறுநீர் கழித்தல், சிறுநீரகத்தில் புற்றுநோய், விரை புற்றுநோய், சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம், ஆண்குறி புற்றுநோய், குழந்தையின்மை மற்றும் உடலுறவு சம்பந்தமான பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம்.

டாக்டர் ராகவனை சந்தித்து ஆலோசனை பெற 0413– 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us