/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ ரோபோட்டிக் அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் நாளை புதுச்சேரி வருகை

ADDED : பிப் 20, 2026 05:17 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு நாளை 21ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் சந்தோஷ் ஆனந்த் நாளை 21ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இ தில் பித்தப்பை கற்கள், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, குடல் இறக்கம், கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய், இரைப்பை புற்றுநோய், குடல் மற்றும் உணவு குழாய் புற்றுநோய், மூலம், பவுத்திரம், லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
காலை 10:30 மணி முதல் மதியம்12:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.