தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ சிறப்பு நிபுணர் 21ம் தேதி புதுச்சேரி வருகை

 அப்போலோ சிறப்பு நிபுணர் 21ம் தேதி புதுச்சேரி வருகை

 அப்போலோ சிறப்பு நிபுணர் 21ம் தேதி புதுச்சேரி வருகை


ADDED : மார் 19, 2026 03:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 03:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு இருதய சிகிச்சை நிபுணர், 21ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்க உள்ளார்.

புதுச்சேரி, நெல்லித்தோப்பு, எண் -162 பாயின்ட்கார் தெருவில் கே.எம்.ஹர்ட் பவுண்டேஷன் (ஐ.எம்.இ.டி., மருத்துவமனை பிரிவு) இயங்கி வருகிறது.

இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு இருதய சிறப்பு சிகிச்சை நிபுணர் சல்குணன், வரும் 21ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இதில் மாரடைப்பு, ரத்தகொதிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இருதய அறுவை சிகிச்சை, இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்க உள்ளார். மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது.

முன் பதிவிற்கு 94426 86168, 63811 56914 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us