தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ சிறப்பு நிபுணர் 22ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 22ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 22ம் தேதி புதுச்சேரி வருகை


ADDED : மார் 20, 2025 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2025 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு மருத்துவர் வரும் 22ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் வரும் 22ம் தேதி சென்னை அப்போலோ பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (உடல் பருமன்) சிறப்பு நிபுணர் ராஜ் பழனியப்பன் ஆலோசனை வழங்குகிறார்.

மதியம் 2:00 மணி முதல் மாலை 3:30 மணிவரை நடைபெறும் முகாமில், உடல் பருமன் குறைத்தல், வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை, நீரிழிவு வகை 2, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு கல்லீரல், துாக்கத்தில் மூச்சுத்திணறல், மூட்டுவலி போன்றவற்றால் ஏற்படும் உடல் பருமன் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார்.

முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us