/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ சிறப்பு நிபுணர் 30ம் தேதி புதுச்சேரி வருகை
/
அப்போலோ சிறப்பு நிபுணர் 30ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 30ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 30ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : நவ 28, 2025 06:30 AM
புதுச்சேரி: சென்னை, அப்போலோ மருத்துவனை சிறப்பு நிபுணர், 30ம் தேதி புதுச்சேரி அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் பிரமோத்குமார், வரும் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
மாரடைப்பு, ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இருதயம் சம்பந்தமாக தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம். டாக்டர் பிரமோத்குமாரை சந்தித்து ஆலோசனை பெற 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.