அப்போலோ சிறப்பு நிபுணர் 19ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 19ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஏப் 16, 2026 11:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 19ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை ஆர்த்தோ சிறப்பு நிபுணர் ஜெயமூர்த்தி வரும் 19ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் மூட்டு வலி, இடுப்பு வலி, இடுப்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் ஆலோசனை வழங்க உள்ளார். காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
