/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை
/
அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : ஜூலை 18, 2025 05:10 AM
புதுச்சேரி: அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் வரும் 20ம் தேதி புதுச்சேரி டாக்டர் ஜி.எஸ். ரெட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் ஆலோசனை வழங்குகிறார்.
சென்னை, அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் மதன் மோகன் ரெட்டி, வரும் 20ம் தேதி புதுச்சேரி, வெங்கட நகர், எண்: 9, 5- கிராஸ் (வேலன் மெடிக்கல் எதிரில்), இயங்கி வரும் டாக்டர் ஜி.எஸ்.ரெட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.
மூட்டு வலி, இடுப்பு வலி, இடும்பு மற்றும் மாற்று மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் தகுந்த சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
டாக்டர் மதன் மோகன் ரெட்டியை சந்தித்து ஆலோசனை பெற 94426 86168, 9150267772, 9994324543 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.