தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர் 20ம் தேதி புதுச்சேரி வருகை


ADDED : செப் 18, 2025 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2025 03:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவனையின் சிறப்பு நிபுணர், வரும் 20ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் ராகவன், வரும் 20ம் தேதி, புதுச்சேரி, எல்லைப்பிள்ளை சாவடி, என்.டி.மஹால் எதிரில், 100 அடி ரோடு, எண்: 60, இயங்கி வரும் அப்போலோ மருத்துவமனை தகவல் மையத்தில், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

அதில், சிறுநீரகத்தில் கல், சிறுநீர் குழாயில் கல், புரோஸ்டேட் புற்றுநோய், இருமல் மற்றும் தும்மலின் போது சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர்ப்பை புற்றுநோய், சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமம், சிறுநீருடன் ரத்தம் கசிதல், அதிகமான, குறைவான சிறுநீர் கழித்தல், சிறுநீரகத்தில் புற்று நோய், விரை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய், குழந்தையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனை பெறலாம் .

டாக்டர் ராகவனை சந்தித்து ஆலோசனை பெற 0413- 4901083, 99446 63139, 82487 53248 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us