தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ சிறப்பு நிபுணர்; நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர்; நாளை புதுச்சேரி வருகை

அப்போலோ சிறப்பு நிபுணர்; நாளை புதுச்சேரி வருகை


ADDED : டிச 21, 2024 06:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 06:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு நிபுணர் மதன் மோகன் ரெட்டி, நாளை 22ம் தேதி புதுச்சேரயில் ஆலோசனை வழங்குகிறார்.

புதுச்சேரி, வெங்கட்டா நகர், எண்: 9, 5 - கிராஸ் (வேலன் மெடிக்கல் எதிரில்), இயங்கி வரும் டாக்டர் ஜி.எஸ்.ரெட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில், காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். முகாமில் மூட்டு வலி, இடுப்பு வலி, இடுப்பு மற்றும் மாற்று மூட்டு அறுவை சிகிச்சை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

ஆலோசனை பெற, 94426 86168, 76958 32886 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us