தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ அறுவை சிகிச்சை நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை

 அப்போலோ அறுவை சிகிச்சை நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை

 அப்போலோ அறுவை சிகிச்சை நிபுணர் 31ம் தேதி புதுச்சேரியில் ஆலோசனை


ADDED : ஜன 29, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் வரும் 31ம் தேதி புதுச்சேரி கே.எம்.ஹார்ட் பவுண்டேஷன் மருத்துவமனையில் ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் சல்குனன், நாளை மறுநாள் (31ம் தேதி) சனிக்கிழமை, புதுச்சேரி, நெல்லித்தோப்பு, பாயின்ட்கார் தெரு, எண்:162/1ல் இயங்கி வரும் கே.எம் ஹார்ட் பவுண்டேஷன் ( Imed மருத்துவமனையின் பிரிவு) காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஆலோசனை வழங்குகிறார்.

அதில் மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இதய சிகிச்சை மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

டாக்டர் சல்குனனை சந்தித்து ஆலோசனை பெற 63811 56914, 94426 86168 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us