அப்போலோ அறுவை சிகிச்சை நிபுணர் 17ம் தேதி புதுச்சேரி வருகை
அப்போலோ அறுவை சிகிச்சை நிபுணர் 17ம் தேதி புதுச்சேரி வருகை
ADDED : மே 15, 2026 02:49 AM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 17ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நிபுணர் ப்ரீத்தி மிர்னாலினி வரும் 17ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, பித்தப்பை கற்கள், குடல் இறக்கம், பைல்ஸ், பேரியாட்ரிக், எடை குறைப்பு அறுவை சிகிச்சைகள், அப்பெண்டிக்ஸ், மார்பக கட்டிகள், மூல நோய், ஆசனவாய் பிரிவு, புரையோட்டம் ஆகியவற்றிக்கான லேசர் அறுவை சிகிச்சைக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.
காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன் பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
