sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 கலை சிகரம் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

/

 கலை சிகரம் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 கலை சிகரம் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 கலை சிகரம் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : நவ 25, 2025 05:33 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழகம் சார்பில், சிறுவர் மற்றும் இளைஞர் கலைச்சிகரம் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கழகத் தலைவர் உசேன் அறிக்கை:

குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின் 34ம் ஆண்டு விழாவையொட்டி, கலை, இலக்கிய துறையில் சாதனைகள் படைக்கும் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் திறமைகளின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருது பெற விரும்புவோர் பெயர், வயது, முகவரி, மொபைல் எண், படிக்கும் வகுப்பு, பள்ளி அல்லது கல்லுாரி ஆகிய விபரங்களோடு, விண்ணப்பிக்கும் துறையை குறிப்பிட்டு, அத்துறையில் செய்துள்ள சாதனைகளை ஒருபக்க அளவில் விளக்கமாக எழுதி, முனைவர் உசேன், தலைவர், குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகம், 309/81 பாரதியார் சாலை, அசோக் நகர், புதுச்சேரி - 605008 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் வரும் 1ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை இணைத்து, பெற்றுள்ள சான்றிதழ்கள், பாராட்டுகள், விருதுகள், செய்தித்தாள்களில் வந்துள்ள விபரங்களின் நகல்களை பதிவு பெற்ற அதிகாரிகள் சான்று ஒப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். 2024ல் விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். மேலும், விவரங்களுக்கு 94425 82281, 70108 26067 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us