sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

/

 அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

 அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு

 அரசு போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : டிச 19, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 19, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரசு போட்டி தேர்வில் பங்கேற்போருக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தொழிலாளர் துறை செயலர் ஸ்மித்தா செய்திக்குறிப்பு:

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பகம், அரசு வேலைக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க இருப்பவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு விரைவில் துவங்கப்பட உள்ளது.

வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் https://labour.py.gov.in இணைய தளத்தில் உள்ள படிவத்தை இன்று 19ம் தேதி காலை 9:30 மணி முதல் வரும் 28ம் தேதி மாலை 5:30 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். நேரடி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும், விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us