தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அழகு நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

அழகு நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு

அழகு நகை தயாரிப்பு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு


ADDED : நவ 10, 2024 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2024 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில், அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதுச்சேரி லெனின் வீதியில் இந்தியன் வங்கி, ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

அங்கு, அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு, புதுச்சேரியை சேர்ந்த, 8ம் வகுப்பு படித்த, 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக் கலாம்.

13 நாட்கள் முழு நேர பயிற்சியில், உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். வரும் 13ம் தேதி பயிற்சி துவங்குகிறது.

மேலும், 9043489659, 0413 2246500 என்ற எண்களில் முன்பதிவு செய்யவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us