தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வர் விருது விண்ணப்பம் வரவேற்பு

 முதல்வர் விருது விண்ணப்பம் வரவேற்பு

 முதல்வர் விருது விண்ணப்பம் வரவேற்பு


ADDED : மே 01, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முதல்வர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாக சீர்திருத்த பிரிவு சார்பு செயலர் அழகேசன் செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு 'முதல்வர் விருது' வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகள், நிறுவனங்களில் மேற்கொ ள்ளப்பட்ட புதுமையான பணிகளை அங்கீகரித்து, பாராட்டி, வெகுமதி அளிக்கப்படவுள்ளது.

துறை தலைவர்கள், பொதுத்துறை நிறுவன தலைவர்கள், தன்னாட்சி அமைப்பு தலைவர்கள் இந்த விருதுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நிர்வாக செயலர் மூலம் வரும் ஜூன் 15ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us